எசேக்கியேல் (ezekiel) 40:43

43.  நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.

43.  And within were hooks, an hand broad, fastened round about: and upon the tables was the flesh of the offering.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.