எசேக்கியேல் (ezekiel) 40:41

41.  வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.

41.  Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew their sacrifices.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.