எசேக்கியேல் (ezekiel) 40:32

32.  பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.

32.  And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.