எசேக்கியேல் (ezekiel) 37:8

8.  நான் பார்த்துக்கொண்டிருக்கையில் இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது.

8.  And when I beheld, lo, the sinews and the flesh came up upon them, and the skin covered them above: but there was no breath in them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.