எசேக்கியேல் (ezekiel) 37:4

4.  அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

4.  Again he said unto me, Prophesy upon these bones, and say unto them, O ye dry bones, hear the word of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.