எசேக்கியேல் (ezekiel) 37:10

10.  எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

10.  So I prophesied as he commanded me, and the breath came into them, and they lived, and stood up upon their feet, an exceeding great army.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.