எசேக்கியேல் (ezekiel) 27:25

25.  உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.

25.  The ships of Tarshish did sing of thee in thy market: and thou wast replenished, and made very glorious in the midst of the seas.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.