எசேக்கியேல் (ezekiel) 12:18

18.  மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,

18.  Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with carefulness;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.