எசேக்கியேல் (ezekiel) 1:12

12.  அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.

12.  And they went every one straight forward: whither the spirit was to go, they went; and they turned not when they went.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.