யாத்திராகமம் (exodus) 9:20

20.  பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.

20.  He that feared the word of the LORD among the servants of Pharaoh made his servants and his cattle flee into the houses:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.