யாத்திராகமம் (exodus) 38:9

9.  பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

9.  And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, an hundred cubits:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.