யாத்திராகமம் (exodus) 36:35

35.  இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

35.  And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim made he it of cunning work.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.