யாத்திராகமம் (exodus) 36:29

29.  அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.

29.  And they were coupled beneath, and coupled together at the head thereof, to one ring: thus he did to both of them in both the corners.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.