யாத்திராகமம் (exodus) 29:38

38.  பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

38.  Now this is that which thou shalt offer upon the altar; two lambs of the first year day by day continually.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.