யாத்திராகமம் (exodus) 21:33

33.  ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,

33.  And if a man shall open a pit, or if a man shall dig a pit, and not cover it, and an ox or an ass fall therein;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.