யாத்திராகமம் (exodus) 21:30

30.  அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்கைக் கொடுக்கக்கடவன்.

30.  If there be laid on him a sum of money, then he shall give for the ransom of his life whatsoever is laid upon him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.