யாத்திராகமம் (exodus) 21:26

26.  ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

26.  And if a man smite the eye of his servant, or the eye of his maid, that it perish; he shall let him go free for his eye's sake.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.