யாத்திராகமம் (exodus) 10:22

22.  மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.

22.  And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.