இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்.
19. And when the virgins were gathered together the second time, then Mordecai sat in the king's gate.
எஸ்தர் 2:19
19. இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்.
19. And when the virgins were gathered together the second time, then Mordecai sat in the king's gate.