எபேசியர் (ephesians) 6:14

14.  சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

14.  Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.