பிரசங்கி (ecclesiastes) 9:7

7.  நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

7.  Go thy way, eat thy bread with joy, and drink thy wine with a merry heart; for God now accepteth thy works.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.