பிரசங்கி (ecclesiastes) 6:8

8.  இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

8.  For what hath the wise more than the fool? what hath the poor, that knoweth to walk before the living?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.