பிரசங்கி (ecclesiastes) 4:3

3.  இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

3.  Yea, better is he than both they, which hath not yet been, who hath not seen the evil work that is done under the sun.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.