பிரசங்கி (ecclesiastes) 10:14

14.  மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

14.  A fool also is full of words: a man cannot tell what shall be; and what shall be after him, who can tell him?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.