பிரசங்கி (ecclesiastes) 1:10

10.  இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

10.  Is there any thing whereof it may be said, See, this is new? it hath been already of old time, which was before us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.