உபாகமம் (deuteronomy) 5:6

6.  உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

6.  I am the LORD thy God, which brought thee out of the land of Egypt, from the house of bondage.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.