உபாகமம் (deuteronomy) 4:22

22.  அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.

22.  But I must die in this land, I must not go over Jordan: but ye shall go over, and possess that good land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.