உபாகமம் (deuteronomy) 33:26

26.  யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

26.  There is none like unto the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellency on the sky.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.