உபாகமம் (deuteronomy) 32:20

20.  என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்.

20.  And he said, I will hide my face from them, I will see what their end shall be: for they are a very froward generation, children in whom is no faith.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.