உபாகமம் (deuteronomy) 20:18

18.  அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

18.  That they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so should ye sin against the LORD your God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.