உபாகமம் (deuteronomy) 16:20

20.  நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

20.  That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.