உபாகமம் (deuteronomy) 14:28

28.  மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

28.  At the end of three years thou shalt bring forth all the tithe of thine increase the same year, and shalt lay it up within thy gates:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.