தானியேல் (daniel) 8:22

22.  அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.

22.  Now that being broken, whereas four stood up for it, four kingdoms shall stand up out of the nation, but not in his power.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.