18. பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
18. Then the king went to his palace, and passed the night fasting: neither were instruments of musick brought before him: and his sleep went from him.
No related topics found.
No related references found.