தானியேல் (daniel) 3:30

30.  பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

30.  Then the king promoted Shadrach, Meshach, and Abednego, in the province of Babylon.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.