தானியேல் (daniel) 11:1

1.  மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.

1.  Also I in the first year of Darius the Mede, even I, stood to confirm and to strengthen him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.