கொலோசெயர் (colossians) 2:19

19.  மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

19.  And not holding the Head, from which all the body by joints and bands having nourishment ministered, and knit together, increaseth with the increase of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.