ஆமோஸ் (amos) 9:10

10.  தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.

10.  All the sinners of my people shall die by the sword, which say, The evil shall not overtake nor prevent us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.