ஆமோஸ் (amos) 3:2

2.  பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

2.  You only have I known of all the families of the earth: therefore I will punish you for all your iniquities.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.