அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 9:32

32.  பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.

32.  And it came to pass, as Peter passed throughout all quarters, he came down also to the saints which dwelt at Lydda.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.