அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 8:20

20.  பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,

20.  But Peter said unto him, Thy money perish with thee, because thou hast thought that the gift of God may be purchased with money.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.