அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 5:12

12.  அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.

12.  And by the hands of the apostles were many signs and wonders wrought among the people; (and they were all with one accord in Solomon's porch.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.