அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 4:23

23.  அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

23.  And being let go, they went to their own company, and reported all that the chief priests and elders had said unto them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.