அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 4:19

19.  பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

19.  But Peter and john answered and said unto them, Whether it be right in the sight of God to hearken unto you more than unto God, judge ye.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.