அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 24:11

11.  நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

11.  Because that thou mayest understand, that there are yet but twelve days since I went up to Jerusalem for to worship.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.