அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 20:6

6.  புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.

6.  And we sailed away from Philippi after the days of unleavened bread, and came unto them to Troas in five days; where we abode seven days.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.