அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 19:25

25.  இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.

25.  Whom he called together with the workmen of like occupation, and said, Sirs, ye know that by this craft we have our wealth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.