அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 18:15

15.  இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

15.  But if it be a question of words and names, and of your law, look ye to it; for I will be no judge of such matters.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.