அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 16:33

33.  மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

33.  And he took them the same hour of the night, and washed their stripes; and was baptized, he and all his, straightway.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.