அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 15:21

21.  மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தோடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.

21.  For Moses of old time hath in every city them that preach him, being read in the synagogues every sabbath day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.